- ஒரு பாடலை இயக்க அல்லது பாஸ் செய்ய.....
- இயக்க இடை நிறுத்தல் (Play or pause)- Ctrl+P
- பாடலை நிறுத்த-Ctrl+S
- வால்யூமை மியுட் செய்ய மற்றும் அதை விடுவிக்க பயன்படும் டாகிள்(toggle) விசை --- F8
- ஒலியை அதிகரிக்க F10
- ஒலியை குறைக்க F9
- பாடல் படப்பட்டியலில் உள்ள அடுத்த பாடலை இயக்க Ctrl+F
- ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்ய Ctrl+Shift+F
- பாடலினை வேகமாக இயக்க Ctrl+Shift+G
தொகுப்பு
A.Shanojan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக