10,000 ஆண்டுகளுக்கு முன் : தகவல்யுகம் இவ்வுலகில் அவதரித்த காலம்
கி.மு 3000 : எகிப்திய நாட்டவர் நாட்டின் முக்கிய இரகசியங்களை காகிதத்தில் பதித்து (Save) பாதுகாக்க தொடங்கினர்.
கி.மு 1700 : பொனீசியர்கள் 22 எழுத்துக்களை கொண்ட அரிச்சுவடியை
பயன்படுத்த தொடங்கினர்.
கி.மு 1000 : இன்று வரை மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படும் மணிச்சட்டம்
புழக்கத்துக்கு வந்த காலம்.
கி.பி 1642 : பாஸ்காலின் கணக்கிடும் பொறி கண்டுபிடிக்கப்பட்டது.
கி.பி 1833 : சார்ள்ஸ் பபேஜ் என்பவர் Analytical எனும் இயந்திரத்தை
கண்டுபிடுத்தார்.
கி.பி 1924 : IBM நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.
கி.பி 1930 : புஷ் என்பவர் அனலாக் என்ற பெயருடைய கணக்கிடும் கருவி
ஒன்றை உருவாக்கினார்.
கி.பி 1944 : ஹார்ட்வார்ட் பல்கலைக்கழகத்தினர் Mark-1 எனும் மின்சாரத்தால்
இயங்கக்கூடிய இலத்திரனியல் கணினியொன்றை உருவாக்கினர்.
கி.பி 1946 : முதல் தானியங்கி மின்னணு எண்ணியல் கணினி
உருவாக்கப்பட்டது.இது ENIAC என அழைக்கப்பட்டது.
கி.பி 1947-1972 : Transistor கண்டுபிடிக்கப்பட்டது.
கி.பி 1951 : Univac-1 எனும் வர்த்தக தகவல்களை ஆராயும் கணினி
உருவாக்கப்பட்டது.
கி.பி 1969 : இணையம் தோன்றுவதற்கு காரணமாயிருந்த வலைப்பின்னல்
(Network) தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது.
கி.பி 1970 : Floppy disk,4004 Chip விற்பனைக்கு வந்தது.
கி.பி 1971 : சிறியரக கணினி உருவாக்கப்பட்டது.
கி.பி 1974 : தொலைநகல் கண்டுபிடிக்கப்பட்டது.
கி.பி 1975 : தனிநபர் (personel) மற்றும் Super computers தயாரிக்கப்பட்டன.
கி.பி 1976 : LAN என்பது Ethernet எனும் பெயரில் அறிமுகமானது.
கி.பி 1982 : Compact disk வெளியிடப்பட்டது.
கி.பி 1983 : செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது.
கி.பி 1985 : Apple macintosh வகைக் கணினிகளின் விலை பாரிய அளவில்
குறைக்கப்பட்டது.
கி.பி 1990 : சுவிற்சலார்ந்தில் Wold wide web உருவாக்கப்பட்டது.
கி.பி 1993 : Pentium வகை ப்ராசசர்கள் வெளியிடப்பட்டது.
கி.பி 1994 : Navigator ஆணைத் தொடர் உருவாக்கப்பட்டது.
கி.பி 1995 : MS Windows 95 விற்பனைக்கு வந்தது.
கி.பி 1996 : MS Explorer அறிமுகமானது.
கி.பி 1997 : சூப்பர் கணினிகள் உருவாக்கப்பட்டது.
கி.பி 1999 : PIII,PC,500MHz வகைக் கணினிகள் விற்பனைக்கு விடப்பட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக