உங்களால் இலகுவில் ஞாபகப்படுத்தி கொள்ளக்கூடியதும் ஏனையோரால் இலகுவில் ஊகிக்க முடியாததுமான Passwordதான் பாதுகாப்பான பாஸ்வேர்ட் என்ற வகைக்குள் அடங்கும்.இன்றளவில் இணையத்தோடிணைந்த நிலைகள் மற்றும் வங்கி நடவடிக்கைகள் என்பன
பாஸ்வேர்ட்டையே எமது பாதுகாப்பின் திறவுகோலாக நம்பியிருக்கிள்றன.ஆக பாஸ்வேர்ட் என்பது மிகவும் முக்கியமானதென்பது உண்மைதான்.அதை எவ்வாறு பாதுகாப்பானதாக உருவாக்கி ஞாபகத்தில் வைத்து கொள்ளலாம்.
ஒரு சிறிய விதியொன்றுக்குள் நீங்கள் பாவிக்கும் பாஸ்வேர்ட்களை உருவாக்கும் வழமை உங்களிடம் இருந்தால் 100வகையான பாஸ்வேர்ட்களை தனித்தனியாக ஞாபகப்படுத்தி கொள்ளத்தேவையில்லை.ஒரு தனியான பாஸ்வேர்ட்டை உருவாக்குவதற்க்கான வழி..
மட்டும் கொண்டிராது இலக்கங்கள்,குறியீடுகள் என்பவற்றையும் கொண்டிருத்தல் பாஸ்வேர்ட்டின் பலத்தை அதிகரிக்கும்.அது பற்றியும் கவனத்தில் கொள்ளுங்கள்.
அடிப்படை பாஸ்வேர்ட்டை தெரிவு செய்வதற்க்கான சில வழிமுறைகளை பற்றி நாம் இங்கு ஆராய்வோம்.
பாஸ்வேர்ட்டையே எமது பாதுகாப்பின் திறவுகோலாக நம்பியிருக்கிள்றன.ஆக பாஸ்வேர்ட் என்பது மிகவும் முக்கியமானதென்பது உண்மைதான்.அதை எவ்வாறு பாதுகாப்பானதாக உருவாக்கி ஞாபகத்தில் வைத்து கொள்ளலாம்.
- எல்லாச் சேவைகளுக்கும் ஒரேயொரு பாஸ்வேர்ட்டை நீங்கள் பயன்படுத்துவீர்களானால் உங்கள் பாஸ்வேர்ட்டை யாரும் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் பயன்படுத்தும் அனைத்துச் சேவைகள் தொடர்பிலும் உங்கள் நிலை பரிதாபத்திற்குரியதாகிவிடும்.ஒரு பாஸ்வேர்ட்டையே எல்லாவற்றிற்கும் பாவித்தால் அதிகளவான பிரச்சினைகளை அது உண்டுபண்ணி தரும்.என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.
ஒரு சிறிய விதியொன்றுக்குள் நீங்கள் பாவிக்கும் பாஸ்வேர்ட்களை உருவாக்கும் வழமை உங்களிடம் இருந்தால் 100வகையான பாஸ்வேர்ட்களை தனித்தனியாக ஞாபகப்படுத்தி கொள்ளத்தேவையில்லை.ஒரு தனியான பாஸ்வேர்ட்டை உருவாக்குவதற்க்கான வழி..
- முதலில் அடிப்படையான பாஸ்வேர்ட்டை தெரிவு செய்து அதில்நாம் பாஸ்வேர்ட்டை பயன்படுத்தும் இணையச்சேவையின் பெயரை சேர்த்து விடுவதாகும்.உதாரணமாக நீங்கள் தெரிவுசெய்த அடிப்படை பாஸ்வேர்ட் ITCORNER என வைத்துக்கொண்டால் யாகூ இணையத்தளத்தில் இந்த பாஸ்வேர்ட்டை ITCORNERYAHOO எனவும் Facebook தளத்தில் ITCORNERFACEBOOK எனவும் பாவிக்க முடியும்.
- இதனை இன்னும் ஊகிக்க கடினமான பாஸ்வேர்ட்டாக மாற்ற உங்கள் அடிப்படை பாஸ்வேர்ட்டான ITCORNER உடன் உங்களை கவர்ந்த இரு இலக்கங்களை தெரிவு செய்து அதனை மாற்றிவிடலாம்.உதாரணத்திற்க்கு Gmail தளத்தில் இந்த பாஸ்வேர்டைITCORNER30GMAIL எனப்பாவிக்கலாம்.
மட்டும் கொண்டிராது இலக்கங்கள்,குறியீடுகள் என்பவற்றையும் கொண்டிருத்தல் பாஸ்வேர்ட்டின் பலத்தை அதிகரிக்கும்.அது பற்றியும் கவனத்தில் கொள்ளுங்கள்.
அடிப்படை பாஸ்வேர்ட்டை தெரிவு செய்வதற்க்கான சில வழிமுறைகளை பற்றி நாம் இங்கு ஆராய்வோம்.
- ஒரு வசனத்தின் அல்லது பாடல் வரியின் முதலெழுத்துக்கள் உதாரணமாக நீங்கள் டைட்டானிக் திரைப்படத்தின் Theme songன் வரியான 'Every Nights In My Dreams'என்பதை பாவிக்க எண்ணினால் உங்கள் அடிப்படை பாஸ்வேர்ட் ENIMD என்றவாறு அமையும்.பாஸ்வேர்ட்டை நினைவிலிருத்த நீங்கள் பாட்டை பாடினாலே போதும்.
- ஏற்கனவே காணப்படும் கீபோர்ட்டின் கீகளின் அமைவுகளை ஞாபகப்படுத்தலாம்.உதாரணமாக QWER,ASDF,ZXCV போன்றன.
- இன்னும் அதிகமாக பாதுகாப்பான அடிப்படை பாஸ்வேர்ட்டை தெரிவு செய்ய உதாரணமாக ஒரு சொல்லை நினைவில் நிறித்தி கொள்ளுங்கள்.நீங்கள் நினைக்கும் சொல் Dog என வைத்து கொண்டால் கீபோர்டில் இந்த எழுத்துக்கள் உள்ள நிலைக்கு மேலே உள்ள எழுத்துக்களை பாஸ்வேர்ட்டாக மாற்ற முயலுங்கள்,Dog என்பதற்கு e9t என்ற சொல் கிடைக்கப்பெறும்.இம்முறையால் யாருமே இலகுவில் ஊகிக்க முடியாத பாஸ்வேர்ட்டை உருவாக்கி கொள்ள முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக