கள் எந்தளவு வேகத்தில் இயங்கவேண்டும் போன்ற பல விடயங்களை மாற்றி அமைக்கலாம்.Menu ககைள் கொண்டுள்ள CMOS Setup மூலமாகவே CMOS இல் மாற்றங்களை உண்டுபண்ண முடியும்.இது Chipset உடன் இணைந்தாற் போல உங்கள் BIOS இல் அமைப்புக்களை மாற்றங்களுக்கு உட்படுத்த கூடியது.CMOS இன் Setup பகுதிக்கு விசைப்பலகையிலுள்ள சில விசைகளை அல்லது ஒரு விசையினை கணினி தொடங்கும் நிலையில் அழுத்த வேண்டும்.CMOS Setup ஐப் பெற்றுக் கொள்ள நாம் அழுத்தவேண்டிய விசைகளின் சேர்ககை கணினி தயாரிப்பாளர்களிடையே வேறுபடும்.சாதாரணமாக எந்த விசையை அழுத்தினாலும் CMOS Setup இந்கு செல்லலாம் என்ற விடயம் கணினி தொடக்கப்படும் போது திரையில் காட்சியாகும்.CMOS Setting ஐ அடைவதற்கான வழியை கணினித் திரையில் காணவில்லை.அத்தோடு நீங்கள் CMOS Setup இற்கு செல்லும் முறையை மறந்து விட்டீர்கள் என்றால் என்ன செய்யலாம்....???
12 ஜனவரி, 2011
CMOS-ஒரு பார்வை...(பகுதி-02)
இது சென்ற இடுகையின் தொடர்ச்சி..அதில் CMOS Settingsஐ மாற்ற முடியுமா என வினவியிருந்தேன்..அதனை எவ்வாறு மேற்கொள்வது என பார்ப்போம்..முதலில் CMOS இல் மாற்றங்களை செய்ய எமக்கு என்ன தேவை உள்ளது என்பது பற்றி நாம் ஆராய வேண்டியுள்ளோம்.அடிப்படையாக உங்கள் கணினியின் வன்பொருள் தகவு நிலைபற்றியும் தொகுதியின் (System) மொத்த இயக்கத்தை இயைபாக்கவுமே இவ்வாறாக நீங்கள் மாற்றங்கள் செய்ய முனையலாம்.வன்தட்டுக்கள் (Harddisk) பொதுவாக IDE ஊடாக இணைக்கப்படும்.வன்தட்டுக்கள் ஒழுங்காக இயங்குவதற்கு அவை CMOS Setup இனூடாக இயைபாக்கப்பட்டிருத்தல் வேண்டும்.SCSI மூலம் தொடுக்கப்படும் தட்டுக்கள் இவ்வாறு இயைபாக்கப்பட வேண்டிய அவசியமில்லை.ஏனெனில் அவை BIOS (Basic Input Output System) உடன் ஏற்கனவே இயைபாக்கப்பட்டிருக்கும்.கணினியின் தொழிற்பாட்டில் CMOS இன் Setting தாக்கத்தை உண்டு பண்ணும்.CMOS இன் ஊடாக கணினியின் நினைவகம் எந்தளவில் இயங்குகிறது.தற்காலிக சேமிப்பு தன்மை துலங்கல் அடையச் செய்யப்பட்டுள்ளதா,PCI தொடுப்பு
கள் எந்தளவு வேகத்தில் இயங்கவேண்டும் போன்ற பல விடயங்களை மாற்றி அமைக்கலாம்.Menu ககைள் கொண்டுள்ள CMOS Setup மூலமாகவே CMOS இல் மாற்றங்களை உண்டுபண்ண முடியும்.இது Chipset உடன் இணைந்தாற் போல உங்கள் BIOS இல் அமைப்புக்களை மாற்றங்களுக்கு உட்படுத்த கூடியது.CMOS இன் Setup பகுதிக்கு விசைப்பலகையிலுள்ள சில விசைகளை அல்லது ஒரு விசையினை கணினி தொடங்கும் நிலையில் அழுத்த வேண்டும்.CMOS Setup ஐப் பெற்றுக் கொள்ள நாம் அழுத்தவேண்டிய விசைகளின் சேர்ககை கணினி தயாரிப்பாளர்களிடையே வேறுபடும்.சாதாரணமாக எந்த விசையை அழுத்தினாலும் CMOS Setup இந்கு செல்லலாம் என்ற விடயம் கணினி தொடக்கப்படும் போது திரையில் காட்சியாகும்.CMOS Setting ஐ அடைவதற்கான வழியை கணினித் திரையில் காணவில்லை.அத்தோடு நீங்கள் CMOS Setup இற்கு செல்லும் முறையை மறந்து விட்டீர்கள் என்றால் என்ன செய்யலாம்....???
கள் எந்தளவு வேகத்தில் இயங்கவேண்டும் போன்ற பல விடயங்களை மாற்றி அமைக்கலாம்.Menu ககைள் கொண்டுள்ள CMOS Setup மூலமாகவே CMOS இல் மாற்றங்களை உண்டுபண்ண முடியும்.இது Chipset உடன் இணைந்தாற் போல உங்கள் BIOS இல் அமைப்புக்களை மாற்றங்களுக்கு உட்படுத்த கூடியது.CMOS இன் Setup பகுதிக்கு விசைப்பலகையிலுள்ள சில விசைகளை அல்லது ஒரு விசையினை கணினி தொடங்கும் நிலையில் அழுத்த வேண்டும்.CMOS Setup ஐப் பெற்றுக் கொள்ள நாம் அழுத்தவேண்டிய விசைகளின் சேர்ககை கணினி தயாரிப்பாளர்களிடையே வேறுபடும்.சாதாரணமாக எந்த விசையை அழுத்தினாலும் CMOS Setup இந்கு செல்லலாம் என்ற விடயம் கணினி தொடக்கப்படும் போது திரையில் காட்சியாகும்.CMOS Setting ஐ அடைவதற்கான வழியை கணினித் திரையில் காணவில்லை.அத்தோடு நீங்கள் CMOS Setup இற்கு செல்லும் முறையை மறந்து விட்டீர்கள் என்றால் என்ன செய்யலாம்....???
Labels:
விண்டோஸ்