tag:blogger.com,1999:blog-1287467589885173892024-03-21T12:13:16.757+05:30IT CORNER" சமூகத்தின் ஒவ்வொரு தனிமனிதனையும் தொழில்நுட்பமூடாக வலுப்படுத்தல் "Unknownnoreply@blogger.comBlogger147125tag:blogger.com,1999:blog-128746758988517389.post-53585502881009135212017-02-01T12:18:00.001+05:302018-01-10T10:27:15.881+05:30"bitport.to" - Torrent கோப்புகளை தரவிறக்க புதிய வழி..
இன்றையகால இணையப்பாவனையை பொறுத்தவரை தரவிறக்கம் என்பது மிகவும் அதீத அளவில் இடம்பெற்று வருவது கண்கூடு. மலிந்துவிட்ட இணையசேவை வழங்குனர்களும், இலகுவில்பெற்றுக்கொள்ளக்கூடிய அதிவேக இணைய இணைப்புக்களும் இதனை சாத்தியமாக்குகின்றன. இந்த இணைய தரவிறக்கமானது Direct download, Cloud-based download என்று பலவகைப்பட்டிருந்தாலும் peer to peer வகையை சேர்ந்த torrent அடிப்படையிலான தரவிறக்கம் மிகவும் பிரபலமானது. Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-91110146101302458732015-08-13T07:20:00.000+05:302015-08-13T07:20:00.339+05:30Windows 10 உங்களுக்காக தருகின்ற விஷேட வசதிகள் - ஒரு பார்வை + இலவச தரவிறக்கம்
கணிணி தொழில்நுட்பம் தினமும் புதிய விடயங்களை தன்னுள் உள்வாங்கிக் கொண்டு தன்னை புதுப்பித்துக்கொண்டிருக்கிறது. இங்கே மாற்றம் என்பது ஒரு பொருட்டில்லை என்றாலும் எப்போதாவது ஒருமுறை அடுத்த கட்டத்திற்கான நகர்வு என்று தொழ்ல்நுட்ப ஆர்வலர்கள் என்ற வளையத்தையும் தாண்டி ஏனையவர்களையும் அதன் அதிர்வுகளை உணரவைக்கும்படியாக சில நிகழ்வுகள் அரங்கேறுவதுண்டு. அப்படியாக கடந்த மாதத்தின் இறுதியில் இடம்பெற்ற நம்மில் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-2723401517018577382014-09-09T10:00:00.000+05:302014-09-09T10:00:00.015+05:30உங்கள் Android சாதனங்களின் Google Play Store இல் ஏற்படும் பிழைகளும் தீர்வுகளும்
கைத்தொலைபேசிகள் நவீனமயமாகிவிட்ட
பின் தற்காலங்களில் கணினிக்கு இணையான சாதனமாக அவை மாறியிருக்கிறது. இது Smartphone எனப்படும் விஷேட பதம் கொண்டு இனங்காணப்படுகின்றது. இவ்வாறான Smartphone வகை கைபேசிகளுக்கான இயங்குதளங்கள் (Operating System) முக்கியமானவை. பல நிறுவனங்கள் விதம்விதமான
வசதிகளுடன் இயங்குதளங்களை (Operating System) வழங்கினாலும் அனைவராலும் பாராட்டப்படுவது
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-28564387466746796582014-07-20T13:00:00.000+05:302014-07-20T13:00:02.533+05:30இணையத்தில் உலாவரும் வினோதமான் நட்பு வளையங்கள் (social websites) (பகுதி-02)
ஆரம்பிக்க முன்,
கடந்த 4 வருடங்களாக இந்த முகவரியில் IT CORNER தகவல் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கான விடயங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். இதே வகையில் தொழில்நுட்ப செய்திகனை பகிர்கிற நுாற்றுக்கணக்கான தளங்கள் இருந்தாலும் முன்னர் நீங்களறியாத புதிய தகவல்களையும் ஆழமான பல நுட்பபதிவுகளையும் பகிர்வதால் இந்தவலைப்பதிவு தனித்துவம் பெறுவது நீங்களறிந்ததே, சளைக்காமல் இந்த 4 ஆண்டுகளையும் கடக்க உங்கள் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-5179011634950567252014-07-13T10:00:00.000+05:302014-07-13T10:00:01.228+05:30இணையத்தில் உலாவரும் வினோதமான் நட்பு வளையங்கள் (social websites) (பகுதி-01)
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப்பாதையில் இணையத்தின் கண்டுபிடிப்பு தகவல் தொழில்நுட்பத்தையே வேறொரு பரிணாமத்திற்கு எடுத்து சென்றது எனலாம். இந்த இணையம் பல்வேறு தரப்பினருக்கும் பலவாறாகவும் பயன்படுகின்ற போதிலும் இணையத்தோடு கைகுலுக்குகின்ற ஒரு தனிமனிதன் பெற்றுக்கொள்கின்ற மிகப்பெரிய வசதி தொடர்பாடல்தான். அதாவது ஆரம்பகாலத்தில் மனிதன் இணையமூடாக வந்த மின்னஞ்சல் வசதி மூலமாக தன் தொடர்பாடலை மேம்படுத்தி Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-81817800263966444752014-06-16T19:56:00.000+05:302014-07-06T21:22:59.940+05:30உங்களின் USB Flash Drive இலிருந்தே இயங்குமுறைமையை நிறுவ என்ன செய்ய வேண்டும்?
கணிணி என்ற சாதனத்தை பொறுத்தவரையில் அது வெறுமனே வன்பொருள்களை மட்டும் கொண்டு இயங்குகின்ற சாதனமன்று, மாறாக அவ்வன்பொருள்களை இயக்குகின்ற பொருத்தமான மென்பொருள்களும் இருந்தாலே ஒரு கணினியானது சரியான முறையில் இயங்கும். இதில் இயங்குமுறைமை எனப்படுகின்ற Operating System ஆனதுதான் கணினியின் செய்ற்பாடுகளுக்கு உயிர்தருவது. எனவே இந்த இயங்குமுறைமையானது காலத்துக்கு காலம் அபிவிருத்திசெய்யப்பட்டு புதிய Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-54644823965601960212014-04-02T20:54:00.000+05:302014-04-02T20:54:17.375+05:30பேஸ்புக் ப்ரைவசி (Privacy) சில ஆலாசனைகளும் வழிகாட்டல்களும்
மனிதகுல வரலாற்றில் கணினி, இணையம் இவை இரண்டினதும் கண்டுபிடிப்பு தகவல் தொடர்பாடலை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனித இனத்தையுமே பலமடங்கு முன்னேற்றியிருக்கிறது. சில சமயங்களில் அவை முறையாக பயன்படுத்தப்பட தவறுகிற போது சமூகத்தில் எதிர்விளைவுகளையும் தோற்றுவிக்கின்றன. அதிலும் எமது நாடு போன்ற கீழைத்தேயங்களில் எவ்வளவுதான் படிப்பறிவு உயர்ந்திருந்தாலும் இவ்வாறு தொழில்நுட்பம், கணினி, இணையம் என்று வருகின்ற Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-3646265542270544422014-02-20T09:27:00.001+05:302014-02-24T10:28:50.692+05:30இணையத்தில் இசையோடு கதைபேச ஒரு பன்முக இணையத்தளம்
இணையம் மற்றும் அதனோடிணைந்த ஏனைய தொழில்நுட்பங்கள் இவை இன்றி கற்பனை செய்ய முடியாத ஒரு வாழ்வியலில், இவையெல்லாவற்றையும் பலவாறான தேவைகளுக்கும் பயன்படுத்தி கொண்டிருக்கின்ற போது அதனை இன்னும் கொஞ்சம் வினைத்திறன் மற்றும் விளைதிறன்மிக்கதாக்கவென ஒரு முயற்சி, ஆம் இணையத்தில் உலா வருகின்ற நம்மில் பலர் அறியாத அல்லது அறிந்தும் அதுபற்றி முழுதாக தெரிந்திருக்காத ஒரு இணையத்தளம் அதன் சேவைகள மற்றும் பயன்பாடுகள் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-64822456512841927452014-01-25T20:44:00.000+05:302014-01-25T20:44:35.622+05:30நீங்களே உருவாக்கலாம் - ஒரு எளிய RAM Cleaner மென்பொருள்
2014ம் வருடம் பிறந்து 25வது நாளில்தான் இவ்வருடத்தின் முதல் பதிவு எழுத வேண்டும் என்ற சிந்தனை வந்தது. எனவே வேலைப்பளு, நேரப்பற்றாக்குறை இவற்றுக்கிடையில் சில மணிநேரங்களை கண்டுபிடித்து இப்பதிவை தயாரித்து தட்டச்சு செய்து பகிர்கிறேன். இதுவும் ஒரு Computer Trick வகையை சார்ந்த பதிவு/விடயம்தான். அதாவது நாம் கணினி என்ற சாதனத்தை பலவற்றுக்கும் பலவாறாகவும் பயன்படுத்துகிறோம் என்பது தெரியும். Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-56981755811497932582013-11-27T21:39:00.004+05:302013-11-27T21:39:58.563+05:30கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்ட Wi-Fi வலையமைப்பை தகர்ப்பது சாத்தியமா? - ஆய்வுப்பதிவு (பகுதி 03)
<< பகுதி 01
<< பகுதி 02
ஒரு நீண்ட பதிவின் மூன்றாம் பாகத்தில் உங்களோடு இணைந்து கொள்வது மகிழ்சி தருகிறது. கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்டிருக்கின்ற ஒரு கம்பியில்லா (Wi-Fi) வலையமைப்பை தகர்ப்பது அல்லது அதனுள் அனுமதியின்றி நுழைவது எவ்வாறு என்ற இலக்கு நோக்கிய இந்த பதிவின் பயணம் தொடர்கிறது... Wi-fi என்றால் என்ன? அது எவ்வாறு இயங்குகின்றது? அது எப்படி பாதுகாக்கப்படுகிறது போன்ற Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-20299099668387471812013-11-26T20:08:00.001+05:302013-11-26T20:08:35.189+05:30உங்களின் PowerPoint கோப்புக்களை YouTube இல் பகிர்வதற்க்கு உதவும் சிறப்பு மென்பொருள் - இம்மாத மென்பொருள்
பொதுவாகவே ஒரு விடயத்தை அதனைப் பற்றி அறிந்திராத புதியவர்களுக்கு முன்வைக்கின்ற செயற்பாடு Presentation என எளிமையாக கூறலாம். கணினி நுட்பம் வளர்ந்து விட்ட பிறகு இவ்வாறவான செயல்பாடுகளை செய்வதில் பெரிதும் துணை புரிவது Microsoft Office தொகுப்பின் PowerPoint மென்பொருள்தான். பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் தொடங்கி அலுவலகங்களில் புதிய செயல்திட்டங்களின் (Projects) Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-63497862169594271012013-11-25T21:05:00.002+05:302013-11-26T18:53:52.178+05:30கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்ட Wi-Fi வலையமைப்பை தகர்ப்பது சாத்தியமா? - ஆய்வுப்பதிவு (பகுதி02)
ஒரு நீண்ட பதிவின் இரண்டாம் பாகத்தில் உங்களோடு இணைந்து கொள்வது மகிழ்சி தருகிறது. கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்டிருக்கின்ற ஒரு கம்பியில்லா (Wi-Fi) வலையமைப்பை தகர்ப்பது அல்லது அதனுள் அனுமதியின்றி நுழைவது எவ்வாறு என்ற இலக்கு நோக்கிய இந்த பதிவின் பயணம் தொடர்கிறது... Wi-fi என்றால் என்ன? அது எவ்வாறு இயங்குகின்றது? அது எப்படி பாதுகாக்கப்படுகிறது போன்ற அடிப்படைகளை அறிந்துகொண்டாயிற்று. இனி எங்கள் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-84578212624137571442013-11-24T08:00:00.000+05:302013-11-24T08:33:37.500+05:30கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்ட Wi-Fi வலையமைப்பை தகர்ப்பது சாத்தியமா? - ஆய்வுப்பதிவு (பகுதி01)
வருடத்தின் இறுதிப்பகுதிக்குள் மெதுவாக நுழைகின்ற தருணத்தில் கொஞ்சம் சுவாரஸ்யமான, சிக்கலான, பெரிய பதிவொன்றில் சந்திப்பது மகிழ்சி. எங்கள் மொழியில் இதுவரை இப்படி முயற்சி நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை.. ஆனாலும் வழக்கம் போல புதுமை, வித்தியாசம் என்ற எனது வலைப்பதிவின் கொள்கைகளுக்காக இந்த பதிவு.. ஆர்வமுள்ளவர்கள் முயற்சியுங்கள் ஏனையவர்களுக்கு நிச்சயம் உங்கள் கணினி தொழில்நுட்பம் சம்பந்தமான Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-38795416660978670562013-11-02T17:32:00.002+05:302013-11-02T17:32:29.844+05:30Android இயங்குதள கைபேசிகளுக்கான சிறந்த 6 வைரஸ் தடுப்பு மென்பொருள்கள்
வெறுமனே
தொலைவிலுள்ளவர்களுடன் குரல் வழிச் செய்திகளை மட்டுமே பரிமாறுவதற்கென்று தனது
பயணத்தை ஆரம்பித்த கையடக்கத் தொலைபேசிகள் அன்றிலிருந்து இன்று வரை கண்ட ஒவ்வொரு
வளர்ச்சியையும் புதிய பரிணாமத்தையும் நம்மில் பலர்
அறிந்திருக்கின்றோம்.
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்கின்ற கையடக்க தொலைபேசிகளின் வளர்ச்சியின்
தற்போதைய நிலை ஒட்டுமொத்த கணினியின் செயற்பாடுகளையும் தன்னுள் உட்பொதித்து
கொண்ட
Smart
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-91416523768168000112013-10-30T20:37:00.001+05:302013-10-30T20:37:10.810+05:30உங்கள் கணினியின் மென்பொருள்களை இனி எளிதாக இடம் மாற்றலாம்
வளர்ந்துவிட்ட தகவல் தொழில்நுட்ப உலகில் எமது
அன்றாட வேலைகளில் ஒரு சிலதை கூட கணினி இல்லாமல் செய்ய முடியாது என்ற நிலையில், கணினி என்ற சாதனம் இன்று அனைவராலும்
தவிர்க்கப்பட முடியாத சாதனமாகவே மாறியிருக்கிறது. பொதுவாக எமது தேவைகளையும், வேலைகளையும் ஒரு கணினியை கொண்டு
நிறைவேற்றி விடலாம் என்று சொன்னாலும், ஆழ்ந்து
பார்த்தால் இது மாதிரியான வேலைகளை வெறுமனே கணினி என்ற சடப்பொருள் மட்டுமே
செய்வதில்லை, Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-70600195871816748122013-10-25T21:24:00.004+05:302013-10-25T21:24:54.740+05:30இந்த விட்ஜெட்கள் (Widgets) உங்கள் வலைப்பதிவிலும்/இணையத்தளத்திலும் இருக்கின்றனவா?
கணினி மற்றும் இணையம் ஆகியன
அத்தியாவசியமாகிவிட்ட காலத்தில் இருக்கிறோம். எங்களில் பலரும்
பல தேவைகளுக்காக இணையத்தை பயன்படுத்துகிறோம். அதில் தினமும் பல
நூற்றுக்கணக்கான இணையத்தளங்கள் வலைப்பதிவுகளில் உலாவருகிறோம். ஒவ்வொரு தளங்களின் வடிவமைப்பும் வேறு வேறாக இருந்தாலும் அவை அனைத்தின் இடது,
வலது அல்லது இருபுறங்களிலும் நீங்கள் Sidebar இனை
அவதானித்திருப்பீர்கள். அந்த வலைப்பக்கங்களின் முக்கிய பகுதியாக
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-31710306058093790602013-10-22T07:43:00.000+05:302013-10-22T07:47:55.968+05:30தொடரறா (Online) தரவு சேமிப்பும் மிகப்பிரபலமான 5 தொடரறா தரவு சேமிப்பு சேவை வழங்குனர்களும் (பகுதி 02)
<< பாகம் 01
எனது வலைப்பதிவின் ஒக்டோபர் மாதத்திற்கான மற்றொரு
பதிவு மூலமாக உங்களை சந்திக்க கிடைத்தது மகிழ்ச்சி தருகிறது. மேலும் IT CORNER வலைப்பதிவுக்கான பிரத்தியேக பேஸ்புக்
பக்கம் தொடங்கப்பட்டு சில நாட்களிலேயே உங்கள் பலரின் ஆதரவு கிடைத்திருக்கிறது.
இங்கே நீங்கள் காண்கிறவற்றை தாண்டி இன்னும் பல தொழில்நுட்ப தகவல்கள்,
இலவச மென்பொருள் தரவிறக்கங்கள் இவற்றோடு தொழில்நுட்பம் சம்பந்தமான Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-66114316852419022672013-10-19T06:56:00.000+05:302013-10-19T06:57:50.487+05:30IT CORNER வலைப்பதிவு இப்போது பேஸ்புக் மூலமாகவும்
அன்பார்ந்த வாசகர்களே…
தொழில்நுட்ப உலகின் அன்றாட நிகழ்வுகளையும்,
புதிய தொழில்நுட்ப குறிப்புக்களையும் இன்னும் இதர விடயங்களையும் தேடி எனது வலைப்பதிவினை
வாசிக்கின்ற உங்களுக்கு இன்னும் வசதியாக IT CORNER வலைப்பதிவின் பிரத்தியேக பேஸ்புக்
பக்கம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப துறை சார்ந்த சந்தேகங்கள்-விளக்கங்கள்,
தொழில்நுட்ப துறை சார்ந்த குறிப்புகள் என அனைத்தையும் தமிழில் உங்கள் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-13344607149185562322013-10-18T19:39:00.003+05:302013-10-19T07:00:35.975+05:30இணைய வெளி – இது நீங்கள் அறிந்திராத வினோதங்களின் தொகுப்பு (தொடர் பதிவு)
கொண்டாட்டங்கள், விடுமுறைகள்,
மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் எனது மற்றொரு தொழில்நுட்ப
பதிவு மூலமாக உங்களோடு இணைவது மகிழ்ச்சி தருகிறது. மனித குலத்தின்
நாகரீக வளர்ச்சியும் அதன் பயனாக விளைந்த கண்டுபிடிப்புகளும் தகவல் தொடர்பாடலில் ஏற்பட்ட
படிப்படியான வளர்ச்சிகளும் வியப்புக்குரியன. அந்தவகையில் நாங்கள்
இப்போது கணினி மற்றும் இணையம் என்ற இந்த இரண்டின் ஆளுகைக்குட்பட்ட யுகத்தில் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-80768430218323372442013-10-13T20:51:00.000+05:302015-12-13T07:16:26.134+05:30தொடரறா (Online) தரவு சேமிப்பும் மிகப்பிரபலமான 5 தொடரறா தரவு சேமிப்பு சேவை வழங்குனர்களும் (பகுதி 01)
ஆரம்பிக்க முன்…
மீண்டும்
பல நாட்கள் கழித்து எனது வலைப்பதிவின் ஒரு பதிவு மூலமாக உங்களோடு இணைந்து கொள்வதில்
மகிழ்ச்சி… கடந்த சில வாரங்களாக எனது இந்த தளத்தின் வாசகர்களின் வருகை அதிகரித்திருக்கிறது,
எனது வலைப்பதிவின் பதிவுகளை வாசிக்கின்ற நண்பர்களுக்கு சில முக்கிய வேண்டுகோள்கள்…
முதலாவது தொழில்நுட்ப துறையில் ஆர்வமாக நீங்கள் இங்கு வந்து பதிவுகளை (Posts) வாசித்து
பயன் பெறுகிறீர்கள் அதோடு Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-3931171552224988252013-10-12T07:27:00.002+05:302017-01-02T07:21:45.204+05:30மடிக்கணினி (Laptop) பயன்படுத்துபவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய சுலபமான 8 பராமரிப்பு வழிமுறைகள்
நவீன தொழில்நுட்ப
வளர்ச்சிகளினால் கணினிகள் என்பது அனைவருக்கும் தவிர்க்க முடியாத சாதனமாக
மாறிவிட்டது. ஆனாலும் இன்றைய நாட்களில் மேசைக்கணினிகளை (Desktop Computers) விட மடிக்கணினிகள் (Laptop) தருகின்ற அதிகமான
வசதிகளாலும் பாவனைக்கு இலகுவாக அமைவதனாலும் இப்போது பெரும்பாலான வகை மடிக்கணினிகளை
மேசைக்கணினிகளின் விலையிலேயே கொள்வனவு செய்ய முடிவதும் அனைவரினதும் மோகமும்
மடிக்கணினிகள் நோக்கி Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-10555414541799247332013-06-30T13:44:00.000+05:302013-06-30T13:44:00.449+05:30விளம்பர இணைப்புக்களின் (Adware URL/Shrinked URL) தொல்லைக்கு முற்றுப்புள்ளி
# இணையமூடான தரவுப்பரிமாற்றம் என்றால் என்ன?
தகவல் பரிமாற்ற செயன்முறையில் இணையத்தின் பங்கு மிகவும் அதிகமாகிவிட்ட தற்போதைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் நொடிக்கு நொடி பல மில்லியன் கணக்கான இணையப் பயனர்கள் இணையமூடாக தரவுகளை பரிமாறிக் கொள்கின்றனர். தரவுகள் எனும் போது ஆவணங்கள், இசை, காணொளிகள், மென்பொருள் என்று பலதும் இதில் அடங்கும். இந்த தரவுப் பரிமாற்றத்தை இரு வகையாக பார்க்கலாம். ஒன்றுUnknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-26706299478851556472013-02-05T09:46:00.000+05:302013-02-05T09:46:59.398+05:30உங்கள் கணினியின் Google Chrome உலாவியின் Theme ஐ நீங்கள் விரும்பியபடி வடிவமைப்பது சாத்தியமானதா?
நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது தகவல் தொழில்நுட்பம்; அதனோடு இயைந்தாற் போல எமது தேடல்கள், தேவைகள், பயன்பாடுகள் என்பவையும் மாறிக் கொண்டிருக்கிறன. அதிலும் தகவல் தொழில்நுட்ப (IT) துறையை பொறுத்தவரையில் குறிப்பாக கணினியின் செயல்பாடுகளில் அனைத்துமே இணையம் மற்றும் தொடரறா (Online) நிலை எனும் பாரிய சக்தியால் கொஞ்சங் கொஞ்சமாக கவரப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே நாமும் எமது Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-8546975049161821352012-12-21T11:16:00.000+05:302012-12-21T11:16:14.969+05:30உங்கள் Android சாதனங்களின் இயக்க வேகத்தை அதிகரிக்க இலகுவான படிமுறைகள்
வருடத்தின் இறுதி மாதத்தின் மற்றொரு பதிவில் உங்களோடு இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி. இந்தப்பதிவு இன்றைய நாட்களில் பலருக்கும் பழகிப் போய்விட்ட அல்லது மிகவும் அதிகளவில் இளைய தலைமுறையினரின் கைகளில் புழங்குகின்ற Smart phone வகை தொலைபேசிகள் மற்றும் அதனுடன் சேர்ந்தாற் போல அவ்வாறான சாதனங்களில் பெரும் பங்கினை தனதாக்கியிருக்கின்ற Android இயங்குமுறைமைகளையும் பற்றியது. தொழில்நுட்ப வலைப்பதிவு என்ற Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-128746758988517389.post-82496128671747793582012-12-21T07:48:00.000+05:302012-12-21T07:50:01.059+05:30Image வடிவிலான ஆவணங்களிலுள்ள எழுத்துக்களை Text வடிவத்திற்க்கு மாற்றித்தரும் விஷேட இணையத்தளம்
இலங்கையிலிருந்து இணையத்தில் உலாவருகின்ற இனியது.கொம் என்ற பல்சுவை கதம்ப இணையத்தளத்தில் சென்ற மாதம் நான் எழுதிய வாசகர்களோடு பகிர்ந்து கொண்ட பதிவு இது. இதனை தவறவிட்ட எனது வலைப்பதிவின் வாசகர்களுக்காக இங்கே பகிர்கிறேன்....
கணினித்துறையை
பொறுத்தவரையில் ஆவணப்பயன்பாடானது (Documentation) நாளுக்கு
நாள் பதிய தொழில்நுட்பங்களி்ன வருகையால் மெருகேறிக் கொண்டே இருக்கிறது. அதிலும்
கணினியோடு இணைந்துUnknownnoreply@blogger.com0