20 மார்ச், 2010

விண்டோஸ் பதிப்பு விவரங்கள் அறிய....

ரன் டயலாக் பாக்சினை கொண்டுவரவும் (ஸ்டார்ட் மெனுவில் ரன் என்பதினை தேர்வு செய்யவும்.)
WINVER என தட்டச்சு செய்து என்டர் கீயை அழுத்தவும்.
இப்பொழுது விண்டோசின் அபோட் (About) டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதிலிருந்து விண்டோசின் வெர்சனை அறிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் வருகைக்கு நன்றி.. இப் பதிவு பற்றிய உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்..